சென்னை: மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. பாஜக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
The post மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி..!! appeared first on Dinakaran.